பாடல் 2882 · திருமந்திரம் · திருமூலர்

ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 17 / 70

திருமந்திரம் 2882 · மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்

மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்குலைமேல் இருந்த கொழுங்கனி வீழஉலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.

Malaimael mazhaipeyya maankanru thullak / Kulaimael iruntha kozhungkani veezha / Ulaimael iruntha uruppenak kollan / Mulaimael amirtham pozhiyavaith thaanae.

பகிர்