பாடல் 2890 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 25 / 70
திருமந்திரம் 2890 · ஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டிப்
ஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டிப்பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்முத்தம் கயிறாக மூவர்கள் ஊரினுள்நித்தம் பொருது நிரம்பநின் றாரே.
Oththa manakkollai ullae samankattip / Paththi valaiyil paruththi niruththalaal / Muththam kayiraaka moovarkal oorinul / Niththam poruthu nirampanin raarae.