பாடல் 2910 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 45 / 70
திருமந்திரம் 2910 · கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்
கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்மறையொன்று கண்ட துருவம் போ லாமே.
Kayalonru kantavar kantae iruppar / Muyalonru kantavar moovarum uyvar / Paraiyonru poosal pitippaan oruvan / Maraiyonru kanta thuruvam poa laamae.