பாடல் 232 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 53 / 138
கம்பராமாயணம் 232 · திருவவதாரப் படலம்
அருள் சுரந்து, அரசனுக்கு ஆசியும் கொடுத்து,உருள் தரு தேரின் மீது ஒல்லை ஏறி, நல்பொருள் தரு முனிவரும் தொடரப் போயினன்,மருள் ஒழி உணர்வு உடை வரத மா தவன்.