பாடல் 234 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 55 / 138
கம்பராமாயணம் 234 · திருவவதாரப் படலம்
அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி வேறுஉரைக்குவது இலது என உவந்து தான் அருள்முருக்கு இதழ் இளம் முலை முகம் நலாள் தனைஇருக்கு ஒடு விதி முறை இனிதின் ஈந்தனன்.