பாடல் 81 · அண்ணாமலைச் சதகம் · திருச்சிற்றம்பல நாவலர்

அண்ணாமலைச் சதகம் 81 · இதுவுமது

கட்டுவாம் பரிநாபி தொட்டுமுன் புறமெலாங்கதிர்போற் சிவந்துமதிபோற்கவினுறும் பின்முழுது நலமா வெளுக்கிலக்கற்கிபகல் விஜயமென்பார்வட்டமதி போலவே முப்புறம் வெளுப்பாய்வயங்கியே பிற்புறமெலாம்வடிவுசெங் கதிர்போற் சிவந்திடுங் கிள்ளையதுமருவுகதிர் விஜயமென்பார்இட்டநூ றங்குல முயர்ந்தபரி யுத்தமமெண்பத்து நாலங்குலமிவுளியது மத்தியம் தறுபத்தொ ரங்குலமியம்புமத மக்கோடையாம்அட்டமங் கலதுரக நித்தலு நடாத்துதுரையருள் பெறு வசந்தராயர்அண்ணாவினிற்றுதிசெ யுண்ணா முலைக்குரியவண்ணா மலைத்தேவனே.
பகிர்