பாடல் 78 · அண்ணாமலைச் சதகம் · திருச்சிற்றம்பல நாவலர்
அண்ணாமலைச் சதகம் 78 · இதுவுமது
உத்திரம் பதிவிரதை யத்தமேன் மேற்செல்வமுண்டா யிடுஞ்சித்திரையோங்கிய நலந்தரும் பாங்குறு சுவாதிசுகமுற்றிடுந் தனிவிசாகம்மத்திமந் தலைவனுக் கல்லல் புன் நோய் கேட்டைமறுபுருட னிச்சைமூலம்வாழ்வுபால் பாக்கியம் பூராட மமைகெடுமாமுத்தி ராடஞானப்பத்தியுறு மோன நற் பொருளா மவிட்டம்பசும்பொனாள் சதையநிதிபோம் பகரும் புரட்டைமல டுத்திரட் டாதிமிடிபடுமிரே வதிநடலையாம்அத்தந் துகிர்ச்செறி மடந்தையர்கள் பூத்தபலனருள் பெறு வசந்தராயர்அண்ணாவி னுற்றுதிசெ யுண்ணா முலைக்குரியவண்ணா மலைத்தேவனே.