பாடல் 77 · அண்ணாமலைச் சதகம் · திருச்சிற்றம்பல நாவலர்
அண்ணாமலைச் சதகம் 77 · பெண்கள் ருதுவாகும் நக்ஷத்திரபலன் கூறியது
மன்னுமச் சுவினியிற் புட்பவதி யாயிடின்மகிழ்நனுக்கே தோடமாம்வான்பரணி நாணல்ல மைந்தருண் டாங்கனகமருவுகார்த் திகைமலடியாமுன்னுரோ கணிதீர்க்க மங்கிலிய முடையளாமுலவுமான் றலைதலைவனுக்குயர்சுக மளிப்படிரு வாதிரை வெறுப்புமான.முடையளாம் புனர்பூச நாள்பொன்னெழில் சுகந்தரும் பூசஞ் சிறப்புடையள்பொலியுமா யிலியமைந்தர்பூத்தொழியு மகமுரிய புருடன்மே லதிகாமிபூரமைந் தர்களானியாம்அன்ன நடை யார் நடன சாலைவளர் சிங்கபுரியருள் பெறு வசந்தராயர்அண்ணாவினிற்றுதிசெ யுண்ணா முலைக்குரியவண்ணா மலைத்தேவனே