பாடல் 54 · நந்தமண்டல சதகம் · காஞ்சிபுரம் மாத்ரு பூதையர்

நந்தமண்டல சதகம் 54

வெயிற்றீர்ந்தகானத்தி னீர் புல்லுள்தல மேவித்தங்களுயிர்க்கோருயிர்தெய்வ ரூபமுமாமென் றுளத்திலன்பாய்குயிற் போலவேய்ங்குழ னாதமுழக்கிக் குலவு நெடுமயிற்பீலியாற்பசு மேய்த்தவர் வாழ்ந்த மண்டலமே.
பகிர்