பாடல் 65 · மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் · குமரகுருபரர்

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 65 · அம்புலிப் பருவம்

விண்டலம் பொலியப் பொலிந்திடுதி யேலுனதுவெம்பணிப் பகை விழுங்கிவிக்கிடக் கக்கிடத் தொக்கிடர்ப் படுதிவெயில்விரியுஞ் சுடர்ப் பரிதியின்மண்டலம் புக்கனை யிருத்தியெனி னொன்ளொளிமழுங்கிட வழுங்கிடுதிபொன்வளர்சடைக் காட்டெந்தை வைத்திடப் பெறுதியேன்மாகணஞ் சுற்றவச்சங்கொண்டுகண் டுஞ்சா திருப்பது மருப்பொங்குகோதையிவள் சீறடிகணின்குடர் குழம்பிடவே குமைப்பதும் பெறுதியெங்கோமாட்டி பாலடைந்தால்அண்டபுகி ரண்டமு மகண்டமும் பெறுதியாலம்புலீ யாடவாவேஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடனம்புலீ யாடவாவே.
பகிர்