பாடல் 67 · மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் · குமரகுருபரர்

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 67 · அம்புலிப் பருவம்

முன்பும்ப ரரசுசெய் பெரும்பாவ முங்கோபமூரிமாத் தொடர் சாபமும்மும்மைத் தமிழ்செழியன் வெப்பொடு கொடுங்கூனுமோசித்த வித்தலத்தின்றன்பெருந் தன்மையை யுணர்ந்திலை கொல் சிவாராசதானியாய்ச் சீவன்முத்தித்தலமுமாய்த் துவாதசாந் தத்தலமு மானதித்தலமித் தலத்திடையேல்மன்பெருங் குரவர் பிழைத்த பாவமுமற்றைமாமடிகளிடு சாபமும்வளரிளம் பருவத்து நரைதிரையு முதிர்கூனுமாற்றிடப் பெறுதிகண்டாய்அன்பரென் புருகக் கசிந்திடு பசுந்தேனொடம்புலீ யாடவாவேஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடனம்புலீ யாடவாவே.
பகிர்