பாடல் 25 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை

ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 25 · வெண்பா

இலையெ பிரமமென்ப தெம்மையலா தென்னும்புலையார் புவிக்கோர் பொறையாய் - அலைவாரே.அல்லாது நொச்சியமெய் கண்டாருக் கன்புசெய்துநல்லாரா யுய்வாரோ நன்கு.
பகிர்