பாடல் 21 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை

ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 21 · வெண்பா

மெய்கண்ட தேவை விழுப்பொருளை வித்தகனைக்கைகண்ட வின்பக் கனியினை - உய்கொண்டசித்தாந்த நன்னிலையச் சேணார் பொழிலிளமர்கத்தாவைக் காண்பதுவே கண்.
பகிர்