பாடல் 19 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை
ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 19 · விருத்தம்
வரோதயப்பர முத்தராமவ ரன்றியேபுற்புதம்பொரு முடலையேநிலை யென்றுபொய்ப்பொருள்செய்துவெம் பூவையார்வய மாகிவீண்படு புன்மையாளருக கொல்லுமோ,கற்பகப்பொழிற்கண்டு மண்டிவை கமழ்செழுங்கவி னுக்கொருக்காலுமொவ்வில மொவ்விலம் மெனக்கருதிவான்மறை யத்திகழ்,அற்புதப்பல சோலைசூழ்தரு மணிகொணொச்சிய நச்சியவமலரூபமெய் கண்டதேசிகனான்றநூற்பொருள்காணவே.