பாடல் 15 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை
ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 15 · விருத்தம்
கருவேதனை யறவேயருள் கருணைப்பிர காசஉருவேயெனு மிளமர்ப்பதி யுண்மைத்தரி சனியாங்குருவேகுரு வவன்வாய்மலர் குலவுஞ்சிவ ஞானமருவேமலர் நூலேயிணை மருவாவள நூலே.