பாடல் 10 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை
ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 10 · கலித்துறை
செய்வான கருவி நிலஞ்செயல் காலநற் செய்பொருளோ,டெய்தா வருமிவை யாறு மொருவினை யேற்குமென்பார்,மெய்யா னுறப்புரி நினவினைக் கென்செயன் மேவக் கொண்டாய்,மைபார் பொழிலிள மர்ப்பதி மெய்கண்ட மாதவனே.