பாடல் 13 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை
ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 13 · வெண்பா
நிதியை நிலத்தைநன் னேரிழையை வேண்டுமதியை யுடையார் மருவார்-கதியையெம்நொச்சியம்வாழ் மெய்கண்டா னோன்றாட்குத்உச்சிதரே யல்லா துவண்தொண்டுசெயும்.