பாடல் 23 · சதுரகிரி அறப்பளீசுர சதகம் · அம்பலவாணக் கவிராயர்

சதுரகிரி அறப்பளீசுர சதகம் 23 · இதற்குதவிசெய்வ திதுவெனல்

வானவர் பிதிர்க்கண்முச் சுடர்மூவர் கோள்கட்கும்வாழ்வுதரு முதவி புவனம்வளமிக்க புலனந் தனக்குமேன் மேலுதவிவாழ்வுபெற் றிடு மன்னராம்தேனமர் நறுந்தொடையல் புனைமன்ன வர்க்குதவிசேர்ந்தகுடி படை வர்க்கமாஞ்சேர்குடி படைக்குதவி விளைபயிர் பயிர்க்குதவிசீர்பெற வழங்கு மழையாம்மேனிமிர் மழைக்குதவி மடமாதர் கற்பொன்றுவேதாந்தம் நீதி யொன்றுவேதிய ரொழுக்கமொன் றிம்மூன்ரு மெயென்றுமிக்கபெரி யோருரை செய்வார்ஆனமர் நெடுங்கொடி யுயர்த்தவெம் மிறைவனேயதிபனே யருமை மதவேளனுதினமு மனதினினை தருசதுர கிரிவளரறப்பளீ சுர தேவனே.
பகிர்