பாடல் 16 · சோழ மண்டல சதகம் · வேளூர் ஆத்மநாத தேசிகர்

சோழ மண்டல சதகம் 16 · இளையான்குடிமாறர்

இளையான் இளையான் குடிமாறன்இரவில் தெறிந்த முளைவாரிமுளையா அமுதின் அமுதளிப்பமுக்கண் பெருமான் பசிதீர்ந்தேகிளையா விடைமேல் தோன்றுதலும்கேடி லாத பதம்சேர்ந்தோன்வளையா மகிமை படைத்ததன்றோவளம்சேர் சோழ மண்டலமே.
பகிர்