பாடல் 20 · சோழ மண்டல சதகம் · வேளூர் ஆத்மநாத தேசிகர்

சோழ மண்டல சதகம் 20 · சிங்கடியார்

உரைசெய் கோடி கீர்த்தியினும்ஒன்றே அமையும் உயர்சீர்த்திதரைசெய் நீதிக் கோட்புலியார்தந்த மகளே தன்மகவாய்ப்பரசும் ஊரன் தேவாரப்பதிகம் தோறும் பதித்தபுகழ்வரிசை உடைய சிங்கடியார்வளம்சேர் சோழ மண்டலமே.
பகிர்