பாடல் 59 · கோமதியம்பிகை சதகம் · புளியங்குடி திருக்கமலப்புலவர்

கோமதியம்பிகை சதகம் 59

கீற்றுமதி வேணிபவ ளப்பந்த ரிட்டுக்கிடந்ததென வசையவொருபாற்கேழலின் மருப்பகல மத்தளந் தட்டுவிரல்கேளென்ன வெறியவொருபாற்போற்றுதிரு வரையினத ளுடையுலைந் திடுதிரைப்போல்விரிந் தசையவொருபாற்பூமங்கை தலைவலி பொறாதுவாய் விண்டுட்புழுங்கியுட னடுநடுங்கியேற்றுபெரு மூச்செறி புகைச்செழுந் தூட்படலையெண்டிசை மறைக்கவிண்ணோரியாவருங் காணவொரு தாளிட்டு நடமிட்டவெங்கோனை மேவுமமுதேதேற்றுமன் பினர்மனக் கோயில்குடி கொண்டுவளர்திவ்யசிவ ஞானவல்லிதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.
பகிர்