பாடல் 56 · கோமதியம்பிகை சதகம் · புளியங்குடி திருக்கமலப்புலவர்

கோமதியம்பிகை சதகம் 56

பொங்காழி யெழுமிரவி கோடிகால் சீத்துப்பொடித்ததென மடலவிழ்க்கும்பூங்கமல மண்டபப் புத்தேள் சராசரம்புவனிதோ றும்படைப்பச்சங்காழி யேந்தமுகில் வண்ணன் புரக்கத்தகுந்த்ரியம் பகருத்திரன்சங்கரிக் கத்தவள மதியிரவி குணகுடந்தவறா தெழுந்துசெல்லப்பங்கான பாலரெண் மருமெண் டிசைக்காவல்பயிலத் திருக்கடைக்கண்பார்வையா லாக்கினா பித்துமண் டலமுதற்பகிரண்ட கோடிவரையுஞ்சிங்கா சனத்திருந் தரசுநெறி கோடாதுசெங்கோல் செலுத்துமம்மேதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே. (56)
பகிர்