பாடல் 205 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 26 / 138

கம்பராமாயணம் 205 · திருவவதாரப் படலம்

என்னை ஆள் உடைய ஐயன்கலுழன் மீது எழுந்து போயபின்னர், வானவரை நோக்கிப்பிதாமகன் பேசுகின்றான்,'முன்னர் ஏய் எண்கின் வேந்தன்யான்' என மொழிகின்றான், மற்று,'அன்ன ஆறு எவரும் நீர் போய்அவதரித்திடுமின்!' என்றான்.
பகிர்