பாடல் 216 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 37 / 138

கம்பராமாயணம் 216 · திருவவதாரப் படலம்

அன்னவன் தான் புரந்து அளிக்கும் திருநாட்டில்நெடு காலம் அளவு அது ஆகமின்னி எழும் முகில் இன்றி வெம் துயரம்பெருகுதலும், வேந்தன், நல் நூல்மன்னும் முனிவரை அழைத்து, மா தானம்கொடுக்கினும் வான் வழங்காது ஆகப்,பின்னும் முனிவரர்க் கேட்பக், 'கலைக்கோட்டுமுனி வரின் வான் பிலிற்றும்' என்றார்.
பகிர்