பாடல் 278 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 99 / 138
தசரதன் கலைக்கோட்டுமுனியை வணங்குதல்
கம்பராமாயணம் 278 · திருவவதாரப் படலம்
அரிய நல் தவம் உடை வசிட்டன் ஆணை ஆல்,இரலை நல் சிருங்கமா இறைவன் தாள் தொழா,உரிய பல் பல உரை பயிற்றி, 'உய்ந்தனன்,பெரிய நல் தவ! இனிப் பெறுவது யாது?' என்றான்.