பாடல் 285 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 106 / 138

கைகேயி பரதனைப்பெறுதல்

கம்பராமாயணம் 285 · திருவவதாரப் படலம்

ஆசையும் விசும்பும் நின்று அமரர் ஆர்த்து எழ,வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்து உறப்,பூசமும் மீனமும் பொலிய நல்கினாள்மாசு அறு கேகயன் மாது மைந்தனை.
பகிர்