பாடல் 70 · குமரமாலைப் பிள்ளைத்தமிழ் · வீரபத்திரக் கவிராயர்

குமரமாலைப் பிள்ளைத்தமிழ் 70 · சிற்றிற் பருவம்

காவிற் பொலியு மலரரும்பின்கட்டு நெகிழ்த்துந் தாதளைந்துங்கானம் புரிந்துஞ் செழியநறாக்களிகொண் டருந்து மதுகரஞ்சூழ்பூவிற் பொலியும் படிசிறந்தும்பொறிவண் டுச்சிட் டக்கலமாப்புலரா விருளிற் புலர்ந்தலரிப்போதின் மலர்செம் பதுமமொவ்வாக்கோவிற் பொலிந்தெம் பிராட்டிதனக்குவடு மெம்மான் புயத்தனித்திண்குவடுஞ் சுவடு படவாடல்குயிற்று மணித்தாண் மலர்நோவத்தேவிற்பொலியுந் தேவெளியேஞ்சிறியேஞ் சிற்றில் சிதையேலேதிகழுங் குமர மலைக்கரசேசிறியேஞ் சிற்றில் சிதையேலே.
பகிர்