பாடல் 76 · குமரமாலைப் பிள்ளைத்தமிழ் · வீரபத்திரக் கவிராயர்

குமரமாலைப் பிள்ளைத்தமிழ் 76 · சிற்றிற் பருவம்

தட்டா மரையிற் சுருளருந்தித்தழையுஞ் சிறக ரொடுக்கிநறுந்தண்பூஞ் சேக்கை மிசைத்துஞ்சுந்தவள வனமே னறைமிசையும்பாட்டா ரளிகண் மூழ்க்கவதைப்பாய்வெஞ் சுறவு தாக்கவஞ்சிப்பரவச் சுரும்பர் தணந்தேகப்படரு மெகின்வான் மீப்போதல்வீட்டா வளவில் பவந்தவத்தான்வீட்டிக் கதிமேற் செல்வாரின்விளங்கத் தோன்றும் படிசிறந்துமேவுந் தடஞ்சூழ் சோணாடாதீட்டா மறைக்கு மரிவரியோய்சிறியேஞ் சிற்றில் சிதையேலேதிகழுங் குமர மலைக்கரசேசிறியேஞ் சிற்றில் சிதையேலே.
பகிர்