பாடல் 27 · குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் · மழவைராயனேந்தல் சுப்பிரமணிய பாரதியார்

குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் 27 · தாலப் பருவம்

அங்கந்துளுவஞ்சீனமராடவிராடங்கல்யாணம்ஆகரைடில்லிகொழும்புகலிங்கமராளங்கேரளமாவங்கங்கோசலைகாசிகிராதகமச்சமொடச்சீனமகதங்குகுதவிதர்ப்பங்கருநடமத்ரங்குருதேசங்கொங்கங்கவுடம்பப்பரநிடதங்குச்சரமச்சிநெடுங்குடகந்திரவிடம்வடபாஞ்சாலங்குளுவங்காந்தாரசங்கம்புகழுங்குன்றக்கதிபதிதாலோதாலேலோதங்கமலைக்குயர்துங்கமலைக்குகதாலோதாலேலோ
பகிர்