பாடல் 29 · குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் · மழவைராயனேந்தல் சுப்பிரமணிய பாரதியார்

குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் 29 · தாலப் பருவம்

பொன்செறிகமலப்போதுறைவாவிப் புனலூடெழுமரசிற்போன்னிலைபாதிவிழப்பகுவாயுறு பூங்கயலாகநெடும்வன்சிறையுளபுள்ளினமாகக்கரை வாயுறுபாதியுமேவாலெயிறிலகுநிசாசரனைப்பொரு மால்வடிவேபோலமின்செறியுலத்ததிசயமிதுவென விழியிமையாதுமனமெய்ப்புறுநற்கீரனையோரலகை விரைந்துகவர்ந்திடுநாடன்சிறைதீரத்தனிவேல்விடுகுக தாலோதாலேலோதங்கமலைக்குயர்துங்கமலைக்குக தாலோதாலேலோ.
பகிர்