பாடல் 4 · குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் · மழவைராயனேந்தல் சுப்பிரமணிய பாரதியார்

குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் 4 · காப்புப் பருவம்

முரித்தடக்கையான் முகலஞ்சுழற்றிமதமும்மதம் பெருகவெகுளிமுகபடாங்கொண்டுபய நிகளந்தெறித்தடருமுனைமனப் பாகெறிந்துகூரித்தவெண்கோடு கொடுமோதிவாழையின்குலையின்வா னவரைவாட்டுங்குஞ்சாத்துயிர்கொண்ட மாயூரகிரியில்வருகுருபரன்றமிழ்புரக்கவேரிச்செழுங்கமல மலர்குவியமலரினிடைவிளரிவண்டினமொடுங்கமேவுபரகாயமுறு யோகியெனமறுகூட்டில்வீறுபுள் ளினமடங்கப்பாரிற்படர்ந்திலகு கவளமெனவெழுதியிரபடலமுழு தும்விழுங்கப்பரிதிமண்டலமறைய வோராழிதொடநின்றபச்சைப் பசுங்கொண்டலே
பகிர்