பாடல் 7 · குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் · மழவைராயனேந்தல் சுப்பிரமணிய பாரதியார்
குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் 7 · காப்புப் பருவம்
விண்டலத்துடுவினம் பொலுபொவென்றுதிவுருமேறெனக் கெர்ச்சித்துநீள்வெடிவால்விதிர்த்துவெம் பகுவாய்திறந்துகடுவிழியனற் பொறிகள்சிதறஅணடலர்களெனவந்த வானவர்கள்கடகளிறிதாமெனக் கவின்மடங்கவாருயிர்கவர்ந்தருண் மயூரகிரிவாழுமென்னையன்முத் தமிழ்புரக்கபண்டிதழ்கள்குவியாது வண்டுகள்புகாதுநீள்பங்கப்படாது நாளும்பரிமளம்வாடாது வருமாயனுந்தியம்பங்கேருகத் துதித்துமண்டலமுமண்டபகி ரண்டநவகண்டமும்மறிகடலு மொருநொடியிலேமனத்திடைநினைத்துப் படைத்துக்க ளித்துநான்மறைதொழுவருங்கடவுளே.