பாடல் 40 · மதுரைக் கலம்பகம் · குமரகுருபரர்

மதுரைக் கலம்பகம் 40

நகையே யமையுமிந்த நாகரிக நோக்குமிகையே யனங்கன் வினைகொளல்வீ ணன்றேதகையே மதுரேசன் றண்டமிழ்நா டன்னீர்பகையே துமக்கு நமக்கும் பகர்வீரே
பகிர்