பாடல் 41 · மதுரைக் கலம்பகம் · குமரகுருபரர்
மதுரைக் கலம்பகம் 41
வீரம் வைத்தவில் வேள்கணை மெய்த்தனபாரம் வைத்த பசும்புண் பசும்புணேஈரம் வைத்த விளமதி வெண்ணிலாக்காரம் வைத்த கடம்பவ னேசனே