பாடல் 52 · மதுரைக் கலம்பகம் · குமரகுருபரர்

மதுரைக் கலம்பகம் 52

மது மலர்குழ லாய்பிச்சை யென்றுநம்மனைதொ றுந்திரி வார்பிச்சை யிட்டபோததிலொர் பிச்சையுங் கொள்ளார்கொள் கின்றதிங்கறிவு நாணுநம் மாவியு மேகொலாம்பதும நாறும் பலிக்கலத் தூற்றியபச்சி ரத்தம் பழஞ்சோ றெனிற்பினைப்புதிய துந்நம் முயிர்ப்பலி யேயன்றோபூவை பால்கொள் புழுகுநெய்ச் சொக்கர்க்கே
பகிர்