பாடல் 97 · மதுரைக் கலம்பகம் · குமரகுருபரர்

மதுரைக் கலம்பகம் 97

கார்காலம் கண்டு வருந்திய தலைவன் பாகனொடு கூறியதுமிக்கார் முகத்தருள் கூடற்பி ரான்விட நாண்டுவக்காக்கைக்கார் முசத்தன்ன தேர்வல வாகை பரந்துசெலுமிக்கார் முகக்க வெழுந்தகொல் லாமெம தாவியென்னத்தக்கார் முகத்தடங் கண்ணீ ருகாந்த சலதியையே
பகிர்