பாடல் 95 · மதுரைக் கலம்பகம் · குமரகுருபரர்

மதுரைக் கலம்பகம் 95

மேதகைய பலகலைபோர்த் தறம்வளருந் தமிழ்க்கூடல் விகிர்த கேண்மோவேதமினின் றிருவுருவொன் றீருருவாய் நின்றதினு மிறும்பூ தந்தோபோதலர்பைந் துழாய்ப்படலைப் புயல்வண்ணத் தொருவனிரு பூவை மார்க்குக்காதலனாய் மற்றுனக்கோர் காதலியாய் நிற்பதொரு காட்சி தானே
பகிர்