பாடல் 91 · மதுரைக் கலம்பகம் · குமரகுருபரர்

மதுரைக் கலம்பகம் 91

நீரோடு குறுவெயர்ப்பு நெருப்போடு நெட்டுயிர்ப்பு நெடுங்கண் ணீரிற்பீரோடு வனமுலையுங் குறையோடு நிறையுயிரும் பெற்றா ளன்றேகாரோடு மணிகண்டர் கடம்பவனச் சொக்கர்நறை கமழ்பூங் கொன்றைத்தாரோடு மனஞ்செல்லத் தளையோடுந் தான்செல்லாத் தமிய டானே
பகிர்