பாடல் 73 · மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் · குமரகுருபரர்

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 73 · அம்மானைப் பருவம்

திங்கட் கொழுந்தைக் கொழுந்துபடு படர்சடைச்செருகுதிரு மணவாளன்மேற்செழுமணப் பந்தரி லெடுத்தெறியு மமுதவெண்டிரளையிற் புரளுமறுகாற்பைங்கட் சுரும்பென விசும்பிற் படர்ந்தெழும்பனிமதி மிசைத்தாவிடும்பருவமட மானெனவெ னம்மனைநி னம்மனைப்படைவிழிக் கயல்பாய்ந்தெழுவெங்கட் கடுங்கொலைய வேழக்கு ழாமிதெனமேகக் குழாத்தைமுட்டிவிளையாடு மழகளிறு கடைவாய் குதட்டமுகைவிண்டவம் பைந்துகோத்தஅங்கட் கரும்பேந்து மபிடேக வல்லிதிருவம்மானை யாடியருளேஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்ணம்மானை யாடியருளே.
பகிர்