பாடல் 11 · மறைசைக் கலம்பகம் · யாழ்ப்பாணத்து நீர்வேலிப் பீதாம்பரப்புலவர்
மறைசைக் கலம்பகம் 11
கான்மருக் குழலைக் கனிவுறு மகவைக்கனத்தினைத் தனத்தினைக் கருதும்,பான்மையை யகற்றிப் பிறப்பினை யிறப்பைப்பணித்துவான் பரகதி பெறுவீர்,நான்மறை யவனை மாயனைப் படைத்தநாதனை போதனை நயந்த,மானுறு கரனைப் பரனைமா மறைசைவாசனை யீசனைத் தொழுமே.