பாடல் 13 · மறைசைக் கலம்பகம் · யாழ்ப்பாணத்து நீர்வேலிப் பீதாம்பரப்புலவர்

மறைசைக் கலம்பகம் 13

பணியைமறந் தப்பாற் பறக்குமோ பைங்காவணிதே னருந்திடவங் காமோ-வணையுமளிபொற்கடுக்கை வாங்கியுண்ட புங்கமறைக் காடன்பாற்பொற்கடுக்கை வாங்கப்போம் போது.
பகிர்