பாடல் 34 · மறைசைக் கலம்பகம் · யாழ்ப்பாணத்து நீர்வேலிப் பீதாம்பரப்புலவர்

மறைசைக் கலம்பகம் 34

வழங்குமே நற்சுகத்தை வாவியகத் தன்னம்வழங்கு மறைநகரில் வாழ்வார்-வழங்குமறைவிண்படியும் வேத மிகுமெனவே வந்துபடிவிண்படியும் வேதநதி மேல்.
பகிர்