பாடல் 4 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை

ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 4 · ஆசிரியப்பா

சிவமே முதலாச் செப்புமோ ராறும்அனாதியே யென்னத் தனாதுபே ரருளால்ஆரணமுதலா மேரண வழியால்எம்மைத் தேற்றிய செம்மையார் செம்மல்எச்சிலிளமர் மெச்சுறு பதியான்பொய்கண் டகன்ற மெய்கண்டநாதன்அவனிரு சரண்டொழு தடியேம்பவமெனும் வன்பகை பாற்றுவ மின்னே.
பகிர்