பாடல் 56 · பாண்டிமண்டல சதகம் · மதுரை ஐயம்பெருமாள்

பாண்டிமண்டல சதகம் 56

அரைசிலை யொன்று புனல்வீழ மீனு மணைக்கரையில்தரைமிசை பாதியப் பட்சியு மாகியத் தண்ணியநீர்க்கரைமிசைப் பாதியப் பட்சியு மீனுங் கவர்ந்திருக்கும்வரைசெய் திருப்பரங் குன்றமும் பாண்டியன் மண்டலமே.
பகிர்