பாடல் 60 · பாண்டிமண்டல சதகம் · மதுரை ஐயம்பெருமாள்

பாண்டிமண்டல சதகம் 60

கரைபெற்ற தோர்பஞ்ச லட்சண மானதொல் காப்பியமுந்தரைமுற்றும் போற்றிய சிந்தா மணியுந் தமிழ்ச்சங்கத்தில்நிரைபெற் றுயர்பத்துப் பாட்டும் விளங்க நிசவுரையைவரைநச்சி னார்க்கினி யார்வாழ்வு பாண்டியன் மண்டலமே.
பகிர்