பாடல் 57 · புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் · படிக்காசுப் புலவர்
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் 57
அப்பிறப்பும் வேளூரர்க் காளானோ மில்லையேயெப்பிறப்பும் யாமில்லா தில்லையே - யிப்பிறப்புஞ்சோகாடுஞ் செந்தீச் சுடுகாடுஞ் சாக்காடுஞ்சாகாடு போலவருஞ் சார்ந்து.