பாடல் 60 · புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் · படிக்காசுப் புலவர்

புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் 60

வந்தனை புரிந்தனர் வருந்தினர் நயந்தனர்மணந்தனர் புணர்ந்தனர் விடாய்,தந்தனர் நினைந்தனர் நடந்தன ரிருந்தனர்தணந்தனர் மறந்தனர் கொலாங்,கொந்தளவு கந்தமலர் சந்தன மணிந்தவர்குணந்தனை நினைந்தில னியான்,கந்தபுரியெந்தைதிரு மைந்தரெனவுந்திரிவர் கந்தருவர் வந்தொருவரே.
பகிர்