பாடல் 2935 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருஇராமேச்சுரம் · பாடல் 1 / 11
பண் · காந்தாரபஞ்சமம்
திருஇராமேச்சுரம் · 3.10.1
அலைவளர் தண்மதி யோடய லேயடக் கியுமைமுலைவளர் பாகமு யங்கவல் லமுதல் வன்முனிஇலைவளர் தாழைகள் விம்முகா னல்இரா மேச்சுரம்தலைவளர் கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே.