பாடல் 3089 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருக்கழுமலம் · பாடல் 1 / 11

பண் · கொல்லி

திருக்கழுமலம் · 3.24.1

மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக்கண்ணின்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.
பகிர்