பாடல் 3478 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருவக்கரை · பாடல் 1 / 11
பண் · பஞ்சமம்
திருவக்கரை · 3.60.1
கறையணி மாமிடற்றான் கரிகாடரங் காவுடையான்பிறையணி கொன்றையினான் ஒருபாகமும் பெண்ணமர்ந்தான்மறையவன் தன்றலையிற் பலிகொள்பவன் வக்கரையில்உறைபவன் எங்கள்பிரான் ஒலியார்கழல் உள்குதுமே.